நிஷ்டை: புகலிடச் சிறுகதைகள் (Tamil Edition) por க. கலாமோகன் K. Kalamohan

நிஷ்டை: புகலிடச் சிறுகதைகள் (Tamil Edition) por க. கலாமோகன் K. Kalamohan

Titulo del libro : நிஷ்டை: புகலிடச் சிறுகதைகள் (Tamil Edition)
Fecha de lanzamiento : September 1, 2018
Autor : க. கலாமோகன் K. Kalamohan
Número de páginas : 116
Editor : Azhisi eBooks

நிஷ்டை: புகலிடச் சிறுகதைகள் (Tamil Edition) de க. கலாமோகன் K. Kalamohan está disponible para descargar en formato PDF y EPUB. Aquí puedes acceder a millones de libros. Todos los libros disponibles para leer en línea y descargar sin necesidad de pagar más.

க. கலாமோகன் K. Kalamohan con நிஷ்டை: புகலிடச் சிறுகதைகள் (Tamil Edition)

கலாமோகனின் நிஷ்டை தொகுப்பு போரினால் வலுக்கட்டாயமாக புலப்பெயர்வை நிகழ்த்திக் கொண்ட ஒரு தன்னிலையைத் தன்னுள் கொண்ட தொகுப்பு. இத்தொகுப்பில் தொடர்பே இல்லாததாகத் தென்படும் கதைகளை ஒரு புள்ளியில் நிறுத்தி புரிந்து கொள்ள கதை சொல்லியின் தன்னிலை குறித்த அவதானிப்பு அவசியமாகிறது. இத்தொகுப்பின் தனித்துவமும் இந்த போரினால் சிதறுண்ட தன்னிலை தான்.

தமிழில் தனித்துவம் கொண்ட ஒரு சில சிறுகதை தொகுப்புகளில் ஒன்றென நிஷ்டையை நிச்சயம் சொல்லலாம்.

- சுரேஷ் பிரதீப்

மொந்தாஜ் (montage) கலை என்று சொல்வார்கள். வெவ்வேறு சம்பவங்களை துண்டு துண்டுகளாக வெவ்வேறு கோணத்தில் ஒன்றின் மீது ஒன்றாகப் பொருத்தி முழுமையான இறுதிவடிவத்தை வளைத்து எடுக்கும் அழகியல். சிதறுண்ட மனங்களையும், இருத்தலியல் இடர்களையும் கலாமோகன் இந்த அழகியல் வடிவத்தில் எழுதியிருப்பது சிறுகதைப் பரப்பில் அவருக்கே உரிய தனித்துவ இடத்தை தக்கவைக்கிறது.

- அனோஜன் பாலகிருஷ்ணன்

Libros Relacionados